சென்னையில் கூடுதலாக 300 மாநகர பேருந்துகள் இயக்கம்!
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த வாரம் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். சிறப்பு பேருந்துகள் இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிவடைந்ததையொட்டி நேற்று முதல் மக்கள் சென்னை திரும்பி கொண்டு இருக்கிறார்கள். இதனிடையே ரயில்கள், அரசு...