குரங்கு அம்மை பாதிப்பு : கேரளாவில் 5 மாவட்டம் – சுகாதாரத்துறை சிறப்பு எச்சரிக்கை !
உலக நாடுகளை மிரட்டி வந்த குரங்கு அம்மை தற்போது கேரளாவில் உள்ள விமான பயணிக்கு பரவியுள்ளது. குரங்கு அம்மை நோய் உலகம் அளவில் இதுவரை 3, 413 நபர்களுக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது....