2026 தேர்தல் அறிவாலயத்தின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர் – நயினார் நாகேந்திரன்October 31, 2025 இரட்டை வேடமும் போலித்தன அரசியலும் எதற்கு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே? இன்று தமிழர்கள் – பிகாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்டுள்ள முதல்வரே! தங்களது தேர்தல்…