விவசாயிகள் கொலையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மகனுக்கு வெளிநாடு செல்ல தடை
புதுடெல்லி: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, “வேறு நாட்டுக்கூத்து தப்பி செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்று உத்தரபிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில்...