வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் வர்கீஸ் குரியன் வாழ்க்கையும் அமுல் நிறுவனம் தோன்றிய வரலாறும்!
இந்தியாவில் டாக்டர் வெர்கீஸ் குரியன் அவர்கள் வெண்மை புரட்சியின் தந்தை என்று அறியப்படுவது நாம் அறிந்ததே. இந்த புகழுக்குப் பின்னால் குரியன் அவர்களின் விசாலமான கனவும், கனவை மெய்ப்படுத்தும் திட்ட வரைவுகளும், அதை செயல்படுத்த...