கருமுட்டை விவகாரம் : ஸ்கேன் சென்டருக்கு சீல் வாய்த்த மருத்துவ குழுவினர் !
சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கருமுட்டை விவகாரம் ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக சிறுமியின் தாயார்...