பச்சை திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?
திராட்சை பலருக்கும் பிடித்த ஓர் அற்புதமான பழம். அதில் கருப்பு, பச்சை என இருவகை திராட்சைகளை மார்கெட்டுகளில் கண்டிருப்போம். இந்த திராட்சைகள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வாரி வழங்குபவை. அதில் பச்சை நிற...