Editor's Picks மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு- மானாமதுரையில் போராட்டம்September 16, 2025 மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த ஆலையில் 13 மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்…