Editor's Picks பூடானில் ஏலம் விடப்பட்ட சொகுசு ரக கார்கள் நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் ஆகியோர் வீடுகளில் சோதனைSeptember 23, 2025 முறைகேடாக சொகுசு வாகனங்களை பூடான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த புகாரில் மலையாள நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.…