Editor's Picks குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிSeptember 27, 2025 தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர்ச்சியான மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. குற்றாலம் மெயின்…