வாய்மை எனப்படுவது யாதெனின்… ராமாயணத்தில் வரும் வள்ளுவ நெறி!
மனிதர்கள் பொய்யுரைக்க கூடாது என்கிறது நம்முடைய நூல்கள். அனால் மனிதப்பிறவி எடுத்தால் இறைவன் கூட சில நேரம் பொய்யுரைக்கதான் செய்வார் என்பதற்கு சான்றாக திரிவேணி ராமாயணத்தில் ஒரு சம்பவம் விவரிக்கபட்டுள்ளது. வாருங்கள் அதை பற்றி...