விடுமுறை நாட்கள் : குற்றாலத்தில் குவிந்த சுற்றலா பயணிகள் !
விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி சாரல் மழை விட்டு விட்டு பெய்கிறது. குளிர்ந்த காற்றும் வேகமாக வீசிவருகிறது....