ஆன்மீகம் மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் குண்டலினி ஆற்றலும் – ஓர் அறிமுகம்May 17, 2022 “குண்டலினி” யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் இந்தவொரு வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது.அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள்…