திமுக, அதிமுக தேய்ந்து போன டேப்பரி கார்டு – புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தாக்கு !
நாடாளுமன்றத்தில் திமுக அதிமுகவால் இனி குரல் கொடுக்க முடியாது என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணசாமி தாக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்....