கே.ஜி.எப். பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு !
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் புதிய அறிவிப்பை நாளை வெளியீடுகிறது படக்குழு. புதிய அப்டேட் கே.ஜி.எப். படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்க...