சசிகுமார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சசிகுமார் நடித்துள்ள ‘காரி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ரிலீஸ் தேதி கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை அடுத்து நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காரி’. இதில் பார்வதி அருண், பாலாஜி...