6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – யார் யாருக்கு எந்த துறை ?
தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணியிட மாற்றம் தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. செய்திக்குறிப்பில், ஐ.ஏ.எஸ்...