“தமிழர்களின் மொழி அடையாளம் பெருமைமிக்கது” -தலைமை நீதிபதி ரமணா!
‘”தமிழர்களின் மொழி அடையாளம் பெருமைமிக்கது” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசி உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதிய நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று காலை நடைப்பெற்றது....