ஜெய்பீம் பட விவகாரம் : நடிகர் சூர்யா மீதான வழக்கு ரத்து !
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவித்துள்ளது. ஜெய்பீம் சர்ச்சை ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து கடந்த...