பிரபல தங்கும் விடுதி ஒன்றில் பயங்கர தீ விபத்து – 3 நபர்கள் படுகாயம் !
குஜராத் மாநிலத்தில் பிரபல தங்கும் விடுதிஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 நபருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குஜராத், ஜாம் நகரில் பிரபல தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது....