குற்றம் கந்துவட்டி தொடர்பான புகார் அளிக்கலாம் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் !July 26, 2022 நாமக்கல் மாவட்டத்தில் நாளை கந்துவட்டி தொடர்பான புகார்களை கொடுக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கந்துவட்டி புகார் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி…