இசையமைப்பாளராக களமிறங்கும் கருணாஸ் மகன்!
பிரபல நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இசையமைப்பாளர் மேதகு படத்தை இயக்கியதின் மூலம் தமிழில் பிரபலமானவர் இயக்குனர் கிட்டு. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சல்லியர்கள்’. இந்த படத்தை...