Editor's Picks தீபாவளியை முன்னிட்டு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு 6,630 விண்ணப்பங்களுக்கு அனுமதிOctober 11, 2025 தீபாவளி பண்டிகை வருகிற 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தற்காலிக பட்டாசுக் கடைகள் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளில்…