சபரிமலை சாமி தரிசனத்துக்கு கொரோனா சான்றிதழ் தேவையில்லை – தேவஸ்தானம் !
சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று அதன் தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார். தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்....