மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் – பலத்த போலீஸ் பாதுகாப்பு !
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக ஆர்ப்பாட்டம் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலைஉயர்வு, சட்டம் ஒழுங்கு...