ராணுவத்தில் ஒரு லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் !
இந்திய ராணுவத்தில் ஒரு லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காலிப்பணியிடங்கள் இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது....