மக்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் சிபிஐ – ஸ்டெர்லைட் விவகாரம்!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டு வழக்கு தொடர்பாக அப்பாவிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து மதுரை உயர் நீதிமன்ற முன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில்...