ராமன் ராவணனை குறிப்பிட்டு பேசிய இலங்கை அதிபர் !
இலங்கையில் கடல்சார் கண்காணிப்பு திறனை மேம்படுத்துவதற்காக டோர்னியர் ரோந்து விமானத்தை இந்தியா வழங்கியது. இலங்கை அதிபர் ரணில் இலங்கையில் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக டோர்னியர் ரோந்து விமானத்தை இந்தியா அரசு இலங்கைக்கு வழங்கியது....