கிராமிஸ் 2022 வென்றவர்கள் கூட இவ்வளவு ட்ரெண்ட் ஆகவில்லை! இணையத்தைக் கலக்கும் BTS:
K-pop இசைக்குழுவான BTS இந்த வருடம் கிராமி விருதை பெறவில்லை, இருப்பினும் அவர்கள் விருது விழாவில் பட்டர் பாடலுக்கு ஆடிய கலக்கலான நடனத்தால் ரசிகர் பட்டாளத்தின் இதயங்களை வென்றனர். BTS குழு கிராமி 2022...