Editor's Picks சட்டசபைக்கு கைகளில் கருப்பு பட்டையை அணிந்து வந்த அதிமுக MLA க்கள்October 15, 2025 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து…