கண்ணுல காசை காட்டப்பா ! – கிரிப்டோகரன்சி பற்றிய ஒரு சிறிய ஆய்வு
கரன்சி என்றால் என்ன? பண நோட்டு, சில்லறைகள், டாலர்கள், யூரோக்கள் என சொல்லலாம். இவை அனைத்திற்கும் வடிவம் உண்டு. இவற்றை உங்கள் கண்களால் பார்க்க, கைகளால் கொடுத்து வாங்க முடியும். இவை அனைத்திற்கும் மாற்றானது...