குற்றம் தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே ! – தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்May 19, 2022 ஆமை, பறவை, பாலூட்டிகள் மற்றும் மனிதர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை தூக்கம். ஏன் உயிரினங்கள் தூங்க வேண்டும்? இதற்கு பல காரணங்கள் தரப்படுகின்றன. தூக்கத்தின்போது நினைவுகள் வகைப்படுத்தப்பட்டு நிரந்தரப்படுத்தப்படுகின்றன.…