Browsing: Baya weaver bird

கூடுகட்டி வாழும் பறவையினங்களில், வித்தியாசமான கூட்டமைப்பை உடைய தூக்கணாங்குருவி பறவைகள், கிராமப்பகுதிகளில் காணப்படும் கிணறுகளிலும், உயர்ந்த மரங்களிலும் கிளைகளோடு பின்னிப் பினணந்து இக்கூட்டினை உருவாக்குகின்றன. இப்பறவைகள் வாழிடத்தின்…