காமன்வெல்த் போட்டி : தங்கம் வென்று பி.வி. சிந்து சாதனை !
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். பி.வி. சிந்து சாதனை உலகத்தில் உள்ள 72 நாடுகள் இடையிலான காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின்...