வேகமாக பரவும் BA4, BA5 வகை கொரோனா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை !
BA4, BA5 வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தால் வயது வித்தியாச இல்லாமல் குழந்தைகள் முதல் அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்...