கலை, அறிவியல் கல்லூரிக்கான கவுன்சிலிங் எப்போது தொடக்கம் ? – அரசு தேதி அறிவிப்பு !
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வரும் 5ம் தேதி முதல் கவுன்சிலிங் நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கவுன்சிலிங் இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்...