சினிமா “டாணாக்காரன்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது.March 31, 2022 “விக்ரம் பிரபு” நடிப்பில் வெளியாகியுள்ள பல படங்கள் தோல்வி அடைந்துள்ளப்போது “டாணாக்காரன்” வெற்றி அடையுமா? விக்ரம் பிரபு தமிழ் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய திரைப்பட நடிகர்…