ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வாழ்ந்த ஜக்ஜீவன் ராம்.. யார் இவர்?
சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் இருந்தும் சிலரை மட்டும் தான் நாம் நினைவில் வைத்து கொண்டாடுகிறோம். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் இருந்தவர் ஜக்ஜீவன் ராம். ஏப்ரல் 5,அவரின்...