வைரலாகும் பொன்னியின் செல்வன் படத்தின் லிரிக்கல் வீடியோ!
லிரிக்கல் வீடியோ கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ இப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும்...