மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு – மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் !
மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது. உபரி நீர் திறப்பு கடந்த ஒரு வார காலமாக தென் மாநிலங்களில் மேற்கு...