கதிர் நடிக்கும் ‘யூகி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ரிலீஸ் தேதி பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘யூகி’. இதில் நடராஜன் சுப்பிரமணியம், நரேன், பவித்ரா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்....