நான்கு நாடுகளின் தூதர்களுக்கான நியமன பத்திரங்களை ஜனாதிபதி ஏற்பு !
இந்தியாவுக்கான தூதர்களின் நியமன பத்திரங்களை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார். ஜனாதிபதி ஏற்பு இன்று ஜனாதிபதி மாளிகையில் இந்தியாவுக்கான தூதர்களின் நியமன பத்திரங்கள் ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈகுவடார், சோமாலியா, ஜெர்மனி...