சமூகம் ஆண்டிப்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா – பள்ளிக்கு மூன்று நாள் விடுமுறை !July 8, 2022 ஆண்டிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை. பள்ளியில் கொரோனா தேனி, ஆண்டிப்பட்டியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 180…