ஊழலுக்கு வழி வகுக்கும் தற்காலிக ஆசிரியர் பணி அமர்த்தும் திட்டம் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் !
தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்தும் செயலை கைவிடவேண்டும். இந்த செயல் ஊழலுக்கு வழி வகுக்கும் அதனால் உடனே தமிழக அரசு கைவிட வேண்டும். காலிபணியிடங்கள் தமிழகத்தில்...