உலகமெங்கும் அதிக திரையரங்குகளில் வெளியாகும் அவதார் 2
நாளை ரிலீஸ் கடந்த 2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அவதார்’. இப்படம் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதனையடுத்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்:...