இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது – சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,369 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்பு இந்தியாவில் கடந்த ஒரு மாதங்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன்பெயரில் கடந்த 6ம் தேதி...