‘மஹா’ திரைப்படம் இன்று வெளியானது – ரசிகர்களிடம் ஹன்சிகா உருக்கம் !
ஹன்சிகா மோத்வானி தமிழில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஹன்சிகா. இவரின் 50வது படமான மஹா இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, ரேஷ்மா, சனம் ஷெட்டி,...