தமிழ்நாட்டில் 40 அரசு பள்ளிகள் மூடல் – RTI வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் !
தமிழகத்தில் 22 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் உட்பட சுமார் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது. ஆர்டிஐ தகவல் தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் அரசு பள்ளிகள் மூடப்படுவது தொடர்ந்து...