சூர்யா 42 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
முதல்கட்ட படப்பிடிப்பு ‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா,...