அரசியல் உயரும் மின் கட்டணம் ! யாருக்கு என்ன என்ன மாற்றம் – முழு விபரம் !July 19, 2022 வீட்டு பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 85 பைசாவும், வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 2.72 வரையிலும் உயர்கிறது. மின்கட்டணம் உயர்வு தமிழ்நாட்டில் மின்சார கட்டணம்…